Influence of UAC Heavy Rains Expected in Southern Peninsula !!!

MASRainman
0

 நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி |இன்றும் தமிழகத்தில் கனமழை  வாய்ப்பு |இன்றைய வானிலை அனுமானம் 


வெப்பசலன மழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றும் தமிழகத்தில் பரவலாக மிதமானது முதல் கனமழை வாய்ப்பு உள்ளது.தேனீ திண்டுக்கல் கொடைக்கானல் மதுரை சிவகங்கை  கோவை மேற்கு வால்பாறை நீலகிரி  கொடைக்கானல் ஈரோடு தர்மபுரி கிருஷ்ணகிரி  மாவட்டங்களில் பரவலாக மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பசலனமழை பதிவாகும்.சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு பாண்டிமற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே  லேசான அல்லது மிதமான மழை பதிவாகும்.

Daily Weather Inference 13.08.2024

Influence of UAC over Srilanka/TN Moderate/Heavy Rains Expected in Interior TN Karnataka & Kerala.Dharmapuri Krishnagiri Salem Namakkal Karur Erode Tirupur Kovai Nilgirs Valparai Dindigul Madurai Virudunagar Tenkasi Kanyakuari Sivagangai Nagai & Ramnad will get widespread Moderate/Heavy rains.Kerala will get widespread Moderate Rains & Isolated HEavy Rains in Pathanamthittta Idukki Malapuram Kannur & Kasargod.Widespread Rains expected in Karnataka including Bengaluru.SWM2024 is expected to revive around 18/20th August as well.Chennai KTCC may trend partly cloudy with isolated light rains if lucky.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

Made with Love by

Nikk-UI Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is…