அந்தமானில் உருவாகிய சுழற்சி ..இன்றைய மழை வாய்ப்புள்ள பகுதிகள் #weather #Andaman #Cyclone #vanilai

MASRainman
0


CC in Arabian Sea moved further west and will dissipate soon.Another CC in Andaman Sea will become LPA in another 32 hrs & as per models it will dissipate in open water due to unfavourable conditions.Light/Moderate Rains expected in coastal & interiors Today.

வளிமண்டல சுழற்சி அரபிக்கடலில் நீடிக்கிறது.அந்தமான் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24/32 மணிநேரத்தில் தாழ்வு பகுதியாக வலுவடையும் ஆனால் இது மேலும் வலுவடைய வாய்ப்புகள் குறைவு. இன்றைய வானிலை அமைப்பின் படி  வறண்ட மற்றும்  ஈர காற்றின் உறைவு காரணமாக கடலோர தமிழகம் உட்புற தமிழகம் ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் உட்புற கேரளப்பகுதிகளில் மிதமான மழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது .வரும் டிசம்பர் mathaம் அருமையான மழை தரும் நிகழ்வுகள் கதிர்க்கின்றன.

Dont Click This Link .. ?
Facebook: https://www.facebook.com/MASrainman
Twitter : https://twitter.com/MasRainman
Blog : https://masrainman.blogspot.com/

Post a Comment

0 Comments
Post a Comment (0)

MASRainman

A private weather blog and community for Tamil Nadu, Kerala and South India. Model guidance and per…