Cyclonic Circulation over interior TN has moved to Arabian sea. Another CC will emerge in to Andaman sea by today & it will become LPA in next 48 hrs.but its further intensification and track to be tricky as again it it has to fight with Dry winds & Shear. Still models not in the conses about the intensity & Track. Will get the clarity as the Event Evolves..
அந்தமான் அருகே புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்றைய வானிலை அனுமானம்
தமிழ்நாட்டின் ஊடாக சென்ற #94B அரபிக்கடலுக்கு நகர்ந்துள்ளது. மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அந்தமான் கடலில் 24 மணி நேரத்தில் உருவாகும் & அடுத்த 32 மணி நேரத்தில் அது தாழ்வு பகுதியாக ஆக மாறும். ஆனால் அதன் மேலும் தீவிரம் மற்றும் தடம் தந்திரமானதாக இருக்கும், மீண்டும் அது வறண்ட காற்று மற்றும் கற்றுமுறிவுடன் போராட வேண்டும். மேலும் நாம் பொறுமையாக இதை கவனிக்கவேண்டும்.
Dont Click This Link .. ?
Facebook: https://www.facebook.com/MASrainman
Twitter : https://twitter.com/MasRainman