தொடங்கியது மழை 4ம் தேதி உருவாகும் தாழ்வுநிலை .தமிழகத்தை நோக்கி வருமா ? இன்றைய வானிலை அனுமானம் 01.12.2022

MASRainman
0

 


New Set of Easterly Winds are back to coastal Tamilnadu & Influence of the above isolated Rains in TN Coastal areas will start from Today. Gradually The rains will increase in Delta Districts and Remain same in STN.Kerala rains will be subdued for next two days. KTCC Will get isolated moderate rains as well.

In-between Indonesia Coast A Cyclonic circulation has formed.It has good Westerly wind support
And Easterly surge support which Will help the system gain the  Intensity all the way towards 
Andaman sea. Possibly it will move W/NW towards TN with the Help of Ridge Support .




credits MJ Ventrice

தொடங்கியது மழை 4ம் தேதி உருவாகும் தாழ்வுநிலை .தமிழகத்தை நோக்கி வருமா ?  இன்றைய  வானிலை அனுமானம் 

புதிய கிழக்குதிசை  காற்று தமிழகத்தின் கடலோரப் பகுதிக்கு திரும்பியுள்ளது மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் மழையின் தாக்கம் இன்று முதல் படி படியாக தொடங்கும். டெல்டா மாவட்டங்களில் படிப்படியாக மழை அதிகரிக்கும் மற்றும் தென் தமிழகத்தில் மிதமான/கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது .  இருக்கும். கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை சற்று குறைந்து காணப்படும் . KTCC ட மிதமான மழையை பதிவாக வாய்ப்பு உள்ளது.

இந்தோனேசியா கடற்கரைக்கு கிழக்கு பகுதியில்  இடையில் ஒரு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த நிகழ்வு நிலைக்கோட்டுக்கு அருகே நிலவும் மேற்கு திசை கற்று மற்றும் வலிமை மிகு கிழக்கு திசை காற்றின் உதவியுடன் வலு பெறுவதற்கான அணைத்து சாதிய கூறுகள் உள்ளன.மேலும் இந்த சலனம் 5ம் தேதி அந்தமான் அருகே தாழ்வு பகுதியை உருவாகி தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Todays Rainfall Estimate - Kerala


Todays Rainfall Estimate - Tamilnadu

For Video Update :https://youtu.be/gyvQXHK84n0







Post a Comment

0 Comments
Post a Comment (0)

Made with Love by

Nikk-UI Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is…