அடுத்த சுற்று வடகிழக்கு பருவமழை கிழக்கு திசை காற்று தொடங்கியது அடுத்து என்ன நடக்கும் ?

MASRainman

 New Set of Easterly Winds are back to coastal Tamilnadu & CC in Bay has weaken & merged with Easterly winds.Influence of the above isolated Rains in TN Coastal areas will start from Today.Gradually The rains will increase in Delta Districts & Remain same in STN. #MasRainman



அலைக்கழிவுலகிலின் வருகை இந்திய பெருங்கடல் காணப்படுகிறது மற்றும் mjo தாக்கம் வரும் நாட்களில் நம் பகுதிக்கு புதியதோர் நிகழ்வாக வருகை தரவிருக்கிறது. இதன் காரணமாக மேற்கு பசிபிக் பகுதிகள் ஊடக சலனம் அண்டமான நோக்கி வருவது உறுதி.நீண்டநாள் வானிலை தரவுகளின் அடிப்படையில் இன்னமும் ஒரு ஒத்தமித்த கருது எட்டப்படவில்லை.ஆகவே நாம் நிகழ் நேர முடிவுகளுக்காக காத்திருப்போம்.


புதிய கிழக்குக் திசை காற்று கடலோர தமிழகத்திற்குத் திரும்பியுள்ளன & மத்திய வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்து கிழக்குக் காற்றுடன் ஒன்றிணைந்துள்ளது. இதன் காரணமாக மழையின் தாக்கம் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் தொடங்கும்.& படிப்படியாக டெல்டா மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் & தென் தமிழகத்திலும் மழை பதிவாகும்.
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு (KTCC) லேசான (அ ) மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.

Todays Expected Rainfall Zone





Made with Love by

Nikk-UI Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is…