ஆட்டம் காட்டும் தாழ்வுநிலை வலுவடைகிறது. வில்லன் வருகை என்ன நடக்கும் ? Villain Western Disturbance Entering what Wll Happen Next..?

MASRainman
0

 LOW PRESSURE IN SOUTH BAY WILL N & NE TOWARDS SOUTH WEST BAY FROM NOW ON DUE TO INCOMING WESTERN DISTURBANCE & INDO PACIFIC RIDGE STEERING.AFTER 48 HRS AGAIN THE ARABIAN RIDGE IS TAKING OVER THE STEERING OF THE SYSTEM AND MOVING TOWARDS KANYAKUMARI COAST AS WEAK SYSTEM.OVERALL RAINS ARE GOING TO BE IN THE SEA NOTHING MUCH EXPECTING IN LAND AS OF NOW.LETS SEE THE MIRACLES TO HAPPEN. 


உள்வரும் வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ் மற்றும் இந்தோ பசிபிக் ரிட்ஜ் ஸ்டீயரிங் காரணமாக தெற்கு வங்கக்கடலில் இருக்கும்  குறைந்த அழுத்தம் மத்திய மேற்கு வங்கக்கடலை நோக்கி நகரும் . ஒட்டு மொத்த மழையும் கடலில் பெய்யப் போகிறது,முன்னர் நாம் எதிர்பார்த்த கடார மாவட்டங்கள் அருகில் ஏற்பட போகும் உராய்வு  இப்போது மத்திய வாங்க கடலில் நடப்பதால்  நமக்கு பெரியளவில் பயன் இல்லை, பெரிய அளவில் இயற்கை நாக்கு உதவி செய்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



INITIALLY ARABIAN RIDGE IS TAKING STEERING THE SYSTEM  BY TODAY & THE SYSTEM MOVES  TO SW BAY.AS THE VILLAIN WD IS EXPECTED TO CLASH WITH 
EASTERLIES IN LAND BUT ALL IS  GOING TO HAPPEN IN THE SEA.


FROM 24th THE ARABIAN RIDGE IS TAKING THE STEERING THE SYSTEM & IT MOVIES
TOWARDS THE KANYAKUMARI COAST AS  WEAK SYSTEM.A TRADITIONAL HIGH PRESSURE AREA  MOVING  TO CENTRAL INDIA AS THE  NORTH EAST MONSOON CURTAINS CLOSING AS SOON IN SOUTHERN PENINSULA.

ENSEMBLES EXPECTING TRACK

TODAY RAINFALL ESTIMATE - KERALA

TODAY RAINFALL ESTIMATE - TAMILNADU


Drop Your Comments Below
உங்கள் கேள்விகளை கீழே பதிவிடவும் 
🠇🠇








Post a Comment

0 Comments
Post a Comment (0)

Made with Love by

Nikk-UI Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is…