Possible Moderate /Isolated Heavy Rains in Delta & South Tamilnadu Today..!!!

MASRainman
0

 98B LPA Lies in Equatorial Waters at : 5.3°N 89.5°E as broad circulation & It will Move gradually towards Srilanka Mainland with in 32hrs.Influence of the system the Moisture Easterly Winds Wil start blow towards the Srilanka & Tamilnadu Coast. From Today Gradually the rains will pick up as Dry Air pushes away by easterlies. Interesting days ahead as expected the Western Disturbance Dip in Low Latitude.


98B LPA பூமத்திய à®°ேகை 5.3°N 89.5°E பரந்த à®…à®®ைப்பாக உள்ளது & இது 32 மணிநேரத்தில் படிப்படியாக இலங்கை பரப்பளவை நோக்கி நகருà®®்.இந்த . à®…à®®ைப்பின் காரணமாக ஈரமான கிழக்குக் காà®±்à®±ு இலங்கை மற்à®±ுà®®் தமிà®´்நாடு கடற்கரையை நோக்கி வீசத் தொடங்கி உள்ளது. இன்à®±ு à®®ுதல் படிப்படியாக வறண்ட காà®±்à®±ு கிழக்குப் பகுதிகளில் இருந்து விலகிச் செல்வதால் படிப்படியாக மழை பெய்யுà®®். தெà®±்கு டெல்டா மற்à®±ுà®®் தென் தமிழக பகுதிகளில் à®’à®°ு சில இடங்களில் இன்à®±ு à®®ிதுà®®ானது à®®ுதல் சற்à®±ே கனமழையை எதிà®°்பாà®°்க்கலாà®®்.
à®®ேலுà®®் உங்கள் கேள்விகளை எங்களது வானிலை வலைத்தளம் www.massrainman.com வலைத்தளத்தை பயன்படுத்தவுà®®்.

Today Rainfall Estimate in Kerala 


Today Rainfall Estimate - Tamilnadu



Drop Your Comments Below
உங்கள் கேள்விகளை கீà®´ே பதிவிடவுà®®் 
🠇🠇






Post a Comment

0 Comments
Post a Comment (0)

Made with Love by

Nikk-UI Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is…