Today's Weather 09.11.2023
Prevailing moist easterly winds due to low pressure area over Eastcentral Arabian Sea & circulation near Kanyakumari sea , heavy rain is likely in some parts of Kanyakumari Tirunelveli Thoothukudi Virudhunagar Madurai will continue today too.Ramanathapuram Sivagangai Karaikudi Pudukottai Dindigul District Erode Coimbatore Nilgiri District Valpaarai and Cuddalore Chidambaram Pondicherry Villupuram, Thiruvannamalai, Vellore, moderate/heavy rains are likely in some parts.Chennai, Tiruvallur, Kanchipuram, Chengalpattu light to moderate rain at a few places and light to moderate rain at a few places in Dharmapuri, Salem, Namakkal. Kerala (Pathanamthitta Idukki Ernakulam districts are hotspot today for Heavy Rains & Thiruvananthapuram Kollam Alappuzha Thrissur Palakkad Malappuram Kozhikode Wayanad Kannur Kasargod districts will receive moderate to heavy rains. There are chances of light/Moderate rains in coastal Andhra Pradesh districts Nellore Prakasa district Guntur Vijayawada.The Ongoing Rains will Gradually Subside from Tomorrow as Dry winds engulfing.
#TNRains #NEM2023 #Masrainman #Keralarains #Karnatakarains
இன்றைய வானிலை 09.11.2023
மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி & கன்னியாகுமரி கடல் பகுதிகளுக்கு அருகே நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி இவற்றின் காரணமாக ஈர்க்கப்படும் ஈரமான கிழக்கத்திய காற்றின் காரணமாக இன்று கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி விருதுநகர் மதுரையின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.ராமநாதபுரம் சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை திண்டுக்கல் தேனி கம்பம் போடிநாயக்கனூர் டெல்டா மாவட்டங்கள் திருவாரூர் நாகை வேதாரண்யம் ஈரோடு கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டம் வால்பாறை மற்றும் கடலூர் சிதம்பரம் பாண்டிச்சேரி விழுப்புரம் திருவண்ணாமலை வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மலையும் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பும் உள்ளது.சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழையும் தர்மபுரி சேலம் நாமக்கல் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பதிவாகும்.கேரளா பொருத்தவரை பத்தினம் திட்டா இடுக்கி எர்ணாகுளம் மாவட்டங்களில் கனமழையும் திருவனந்தபுரம் கொல்லம் ஆலப்புழா திருச்சூர் பாலக்காடு மலப்புறம் கோழிக்கோடு வயநாடு கண்ணூர் காசர்கோடு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழையும் பதிவாகும்.கர்நாடகாவின் உட்புற பகுதிகளில் பெங்களூரு தும்கூர் மாண்டியா ஹசன் சிக்மகளூர் தட்சிண கனடா மங்களூர் உடுப்பி சிமோகா உத்தரகன்னடா பெல்காம் தார்வாட் மற்றும் கோவா மாநிலம், ஆகிய பகுதிகளின் லேசானது முதல் மிதமான மழை முதல் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை குறிப்பாக உத்தர கன்னடா மற்றும் கோவா மாநிலங்களில் இருக்கக்கூடும்.மற்றபடி மகாராஷ்டிரா மாநிலத்தின் கொல்லாபுர் சாங்கிலி மீரஜ் ஆகிய பகுதிகளிலும் கனமழைக்காண வாய்ப்புகள் இன்று உள்ளது .கடலோர ஆந்திரா மாவட்டங்கள் நெல்லூர் பிரகாச மாவட்டத்தில் குண்டூர் விஜயவாடா பகுதிகளில் சில பகுதிகளில் லேசான மழை பதிவாக வாய்ப்பு உண்டு.
#TNRains #NEM2023 #Masrainman #Keralarains #Karnatakarains