Depression Crossed Srilanka Heavy Rain Alert For Tamilnadu & Srilanka

MASRainman
0

 à®•à®°ையை கடந்த தாà®´்வு மண்டலம் குமரி கடலை கடலை நோக்கி நகர்வு தமிழகத்தில் மழை எச்சரிக்கை 


தாà®´்வுமண்டலம் இலங்கை à®…à®°ுகே கரையகடந்து வருகிறது.சிலமணிநேà®°à®™்களில் இந்த நிகழ்வு à®®ுழவதுà®®ாக கரையை கடந்து  பின்னர் குமரி கடல் வழியே அரபிக்கடலை நோக்கி இந்த நிகழ்வு வலுவிழந்த நிலையில் கடந்து செல்லுà®®்.இதன் காரணமாக தெà®±்கு டெல்டா திà®°ுவாà®°ூà®°் நாகை சிவங்கங்கை à®°ாமநாதபுà®°à®®் à®°ாà®®ேஸ்வரம் விà®°ுதுநகர் தூத்துக்குடி திà®°ுநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி à®®ாவட்டங்களில் à®®ிதம்நாடு à®®ுதல் கனமழை அடுத்த இருநாட்கள் தொடருà®®். குà®±ிப்பாக திà®°ுநெல்வேலி கன்னியாகுமரியின் à®®ேà®±்குத்தொடர்ச்சி மழை à®®ாவட்டங்களில் (à®®ாஞ்சோலை நலமுà®®் குதிà®°ைவேட்டி ) தென்காசி ஒட்டிய à®®ேà®±்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பதிவாகுà®®் .தெà®±்கு கேரளா பகுதிகளில் à®®ிதமானது à®®ுதல் கனமழை பதிவாகுà®®்.சென்னை இன்à®±ு à®’à®°ு சிலப்பகுதிளில் லேசானது அல்லது à®®ிதமான மழையுà®®் நாளை à®®ுதல் வறண்ட வானிலையுà®®் எதிà®°்பாà®°்க்கலாà®®்.


#90B Just Off the SL Coast & will Cross within next few hours.Then it will move towards Arabian Sea.#Delta to #STN Will Get Mod/heavy Rains for next 2 days.Ghats Especially in Tveli & KK will get heavy spells today and tmrw.#Chennai may get I.light rains today. #TNRains https://www.masrainman.com/




Rainfall Details as on 02.02.2023
 
Vedaranyam 71mm Kodiyakarai 58mm Thirupoondi 58mm Thalainayar 44mm Nagapattinam 36mm Velankanni 34mm Kollidam 29mm Thirukuvalai 24mm Sirkazhi 20mm Tharangambati 18mm Thiruvidaimaruthur 17mm Thiruthuraipoondi 15mm Sembanarkoil 14mm Mayiladuthurai 13mm Manalmedu 13mm
For Tamil Video Explanation Click This Link https://www.youtube.com/live/OB570C0ftPA?feature=share


Post a Comment

0 Comments
Post a Comment (0)

Made with Love by

Nikk-UI Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is…