Well Marked Low Pressure in bay intensified in to Depression in bay and heading towards Srilanka to make land fall by Tomorrow around Noon Hours.Depression Located 380KM South East of Triconamallee 610KM South east of Karaikal.It will make a landfall near South of Triconamallee around Morning Hours 9 to 12AM by Tomorrow.Then It will weaken in to WML/LPA and move S/SW.
The Satellite Picture clearly showing the Depression Churns near Srilanka and the rain clouds spread along Srilanka and Coastal Tamilnadu.
நன்கு அமைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை நண்பகல் வேளையில் இலங்கையை கரையைக்கடக்க முற்படும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் திருகோணமலைக்கு தென்கிழக்கே 610 கிமீ தொலைவில் காரைக்காலில் இருந்து தென்கிழக்கே 610 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நாளை காலை 9 மணி முதல் 12 மணி வரை கரையை கடக்கும் நிகழ்வு தொடங்கலாம். பின்னர் அது WML/LPA க்கு வலுவிழந்து கிழக்கு/தென்கிழக்கு திசையில் நகரும்.
பாண்டிச்சேரி முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களான சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகர் தூத்துக்குடி நெல்லை நாகர்கோயில் கன்னியாகுமரி தென்காசி மேற்குத்தொடர்ச்சி பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பதிவாகும்.தரை கற்று 45கிம் டு 55கிம் வரை பதிவாக கூடும்.வடமாவட்டங்களில் (சென்னை) உட்பட லேசானது முதல் மிதமான மழை ஓரிரு நாட்கள் பதிவாக கூடும்.
இந்த சுற்று மழையானது பெப்ரவரி 5ம் தேதி வரை தென் மாவட்டங்களில் தொடரக்கூடும்.
Ongoing Western Disturbance will Influence Rains in Punjab Haryana Himachal Delhi & UP.Intense Snowfall Activity is expected in J&K & Himachal Pradesh by Today.
. |
Today Rainfall Possible In Kerala 31.01.2023 |
Today Rainfall Possible In Tamilnadu 31.01.2023 |
Estimated Rainfall Image & Credits Numerical Weather Models |
For Video Update Click This Link https://www.youtube.com/live/JQsbs-cgHZA?feature=share
👇👇For More Updates Comment Below👇👇