நல்லதொரு வாழ்வு பொங்கிட அஷ்ட லட்சுமிகளும் இல்லத்தில் தங்கிட இந்நாளை போல எந்நாளும் தித்தித்திட இனிய பொங்கல் வாழ்த்துக்கள் – #MasRainman
Wish you a Happy #Makarashankaranthi Wishes to all...!!! |
Makar Sankranti (Pongal) is a Hindu festival that marks the transition of the sun from the zodiac sign of Dhanu (Sagittarius) into the zodiac sign of Makara (Capricorn) and marks the beginning of the sun's journey northwards, known as Uttarayan. This year, it will be celebrated on January 14, 2023. Makar Sankranti is a significant festival for farmers as it marks the end of the harvest season and the beginning of a new agricultural cycle. - Article Credits HindustanTimes.
சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
தை மாதம் நாளை பிறக்கிறது, தை மாதத்தில் இருந்து உத்ராயண புண்ய காலம் தொடங்குகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அதற்கான காரணம் தெரியுமா?
'உத்தர்' என்றால் வடமொழியில் வடக்கு என்றும் 'அயனம்' என்றால் வழி என்றும் பொருளாகும். சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயணம் எனப்படும். தை, மாசி,பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும்.இந்த காலத்தில் சூரியனை வழிபடுவதற்காக கொண்டாடும் நாளையே நாம் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.
இந்நன்னாளில் விவசாய பெருகமக்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எமது வானிலை வளைத்ததிலன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Ongoing Western Disturbance & Another Fresh Western Disturbance will affect North #India from 17/18th of January.Meanwhile #Coldwave Conditions will conitnue in #J&K #Punjab #Haryana #Himachal #Rajasthan #Uttarpradesh #NewDelhi #Jharkhand #Bihar & Parts of #Gujarath.
Dense Fog may affect in Punjab Haryana UP Bihar & Delhi up to 18th and there after it will decrease.Rains will begin from 18th in this areas as fresh western disturbance approaches.
Interior Maharastra (Pune Kolhapur Solapur Vidarba) , Telangana (Hyderabad) Interior Karantaka (Bengaluru Mysuru Hubli Dharwad Belgavi) North interior Tamilnadu will experience Moderate Coldwave Conditions as image attached up to 20th Janauary 2023.
Hill Station #OOTY #Kodaikanal #Valparai may experience Ground Frost conditions and minimum #Temperatures may trend 0 to 6 Degrees up to 20th January.Public should be Vigil.
Western Ghats in #Kerala may Experience Minimum Temeperatures 16 to 19 & Coastal , Inteiros may trend up to 19 to 22.
#Chennai #KTCC may Trend Max Temperatures around 29 to 31 & Minimum 19 to 21 up to January 2oth.
Today Rainfall Expected 15.01.2023
Dry Conditions will Prevail across Southern Peninsula & Parts of South East & Central Srilanka Experience Light/Moderates Rains. |
👇👇Drop Your Valuable Comments Below 👇👇