Today's weather Inference 30.05.29221

MASRainman
0
இன்று வேலூர் ராணிபேட்டை திருவள்ளூர் திமலை திருப்பத்தூர் மாவட்டங்களில் கன மழை பெய்யும் ..

கள்ளகுறிச்சி கிருஷ்ணகரி தர்மபுரி கடலூர் சேலம் மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்யும்.

இது தொடக்கம் தான் வரும் நாட்கள் அதிகரிக்கும்.

#staysafestayhome

தமிழ்நாட்டில் கடந்த ♪“«[30★05★2021]»”♪ 24மணி நேரத்தில் [காலை 8.30மணி வரை நிலவரப்படி] பதிவான மழைஅளவுகள்:-

ஏற்காடு (சேலம்) 37.4மிமீ

சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 22மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 19மிமீ

சிற்றாறு-1 (கன்னியாகுமரி), அம்மாபேட்டை (ஈரோடு) 15மிமீ

சின்கோனா (கோயம்புத்தூர்) 13மிமீ

பென்னாகரம் (தர்மபுரி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 12மிமீ

சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 11மிமீ

KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 10மிமீ

கோத்தகிரி (நீலகிரி) 9மிமீ

சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 7மிமீ

வேப்பூர் (கடலூர்), உதகமண்டலம் aws (நீலகிரி) 6மிமீ

சுருளக்கோடு (கன்னியாகுமரி), அப்பர் பவானி (நீலகிரி) 5மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 4.3மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்),நெடுங்கல் (கிருஷ்ணகிரி),தேரூர் (கன்னியாகுமரி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 4மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 3.8மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்),கெத்தி(நீலகிரி), குழித்துறை (கன்னியாகுமரி) 3மிமீ

திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி) 2.5மிமீ

கண்ணிமார் (கன்னியாகுமரி) 2.2மிமீ

செந்துறை (அரியலூர்) 2மிமீ

மேட்டூர் அணை (சேலம்) 1.8மிமீ

மேல் ஆலத்தூர் (வேலூர்) 1.6மிமீ

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 1.5மிமீ

பெரியார் (தேனி) 1.4மிமீ


Post a Comment

0 Comments
Post a Comment (0)

Made with Love by

Nikk-UI Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is…