today's weather inference 29.05.2021

MASRainman
0
 தமிழகத்தின் பல இடங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி வரை அதிகமாக இருக்கக்கூடும். இன்று முதல் வட தமிழகத்தில் படிப்படியாக வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் மழை அதிகரிக்கக்கூடும். வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது.  அடுத்த வாரத்தின் பிற்பகுதி முதல் தென்மேற்கு பருவமழை வலுப்பெற துவங்கும். #தமிழகம் #வெப்பசலனம் #மழை #இடி #மேகங்கள் #தமிழ் #வானிலை
 
https://youtu.be/TUy1RE_THmA

Post a Comment

0 Comments
Post a Comment (0)

Made with Love by

Nikk-UI Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is…