Summer Set to Co tinue in Southern Peninsula !!!!

MASRainman
0







 As per ECMWF  Anomaly WD Influenced Rains will continue in central India Jammu Kashmir Haryana Punjab Himachal and Uttarakhand for next 7 to 15 days.Soufh India will be below Par activity and Summer Conditions will slowly Establish.


2 to 4 Degrees above from Normal Max Te leragure Expected across west coast Kerala Karnataka Maharashtra konkan Telangana AP and 2/3  Degrees Above Normal Expected in Tamilnadu




 


Ecmwf மாதிரியின் வார அளவீடுகளில் கணக்குபடி அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை தமிழகம் ஆந்திரா கேரள பகுதிகள் நிலவும்.அதே வேளையில் மேற்கத்திய கலகம் காரணமாக மத்திய இந்தியா ஜம்மு காஷ்மீர் இமாச்சல் பஞ்சாப் ஹரியானா உத்தரகண்ட் ஆகிய பகுதிகளில் இயல்பை விட கூடுதலான மழை பதிவாக வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.அதேவேளை தென்னிந்திய பகுதிகள் குறிப்பாக தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் மழையின் அளவு குறைந்தே காணப்படும். அதிகபட்ச வெப்பம் பொருத்தவரை கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இயல்பை விட  2/4டிகிரி அதிகரித்து காணப்படும் தமிழகம் இரண்டு அல்லது மூன்று டிகிரி இயல்பிலிருந்து அதிகப்படியான வெப்பநிலை பதிவாக வாய்ப்புகள் இருக்கும்.மழை பொறுத்தவரை தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.வாய்ப்புகள் ஏற்படும் பட்ஷத்தில் தெரிவிக்கிறேன்

Post a Comment

0 Comments
Post a Comment (0)

Made with Love by

Nikk-UI Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is…