இலங்கை அருகே இருக்கக்கூடிய கீழடுக்கு சுழற்சி மற்றும் கீழை காற்று காரணமாக இலங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பரவலாக மிதமானது முதல் கனமழை பதிவாகும். மேலும் காற்றின் குவிதல் காரணமாக தென் தமிழகம் & பாண்டிச்சேரி கடலூர் காரைக்கால் நாகை திருவாரூர் நாகை வேதாரண்யம் தஞ்சாவூர் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பதிவாகலாம். மேலும் திண்டுக்கல்லின் மேற்கு பகுதிகள் தேனி மதுரை விருதுநகர் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மேகமூட்டத்துடன் லேசானது முதல் மிதமான மழை பதிவாகும். குறிப்பாக தூத்துக்குடியின் மேற்கு பகுதிகள் விருதுநகர் மற்றும் திருநெல்வேலியின் தென்மேற்கு பகுதிகள் மாஞ்சோலை கன்னியாகுமரியின் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள் இந்த பகுதிகளில் மிதமான மழை பதிவாக வாய்ப்புகள் இருக்கும். மேலும் தென் கேரளா பகுதிகளில் குறிப்பாக திருவனந்தபுரம் கொல்லம் பத்தனம்திட்டா கோட்டையும் இடுக்கி எர்ணாகுளம் ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பதிவாக இன்று வாய்ப்புகள் இருக்கக்கூடும்.
Daily Weather Inference 31.01.2024 | Masrainman
South Tamilnadu will get isolated Light/Moderate Rains & Delta Coastal places will trend partly cloudy with isolated light rains as convergence Prevails over this region.#Chennai KTCC dry weather will set to continue.Max Temperatures across Tamilnadu & Kerala will set to increase as winter conditions on its final leg.
J&K Punjab Haryana Hiamchal Delhi & west UP may get Moderate/Heavy Rains as well. J&K Himachal and Himalayan Region will set to experience intense Snowfall Activity as well.
#weather #tamilnews #newstoday #MasRainman #snowfall #RainmanStudio