#94B is intensified in to Depression & started moving NW towards NTNcoast

MASRainman
0

 #94B is intensified in to Depression & started moving NW towards NTNcoast.Shear in east is observed & dense CDO kind bands in W,NW too.Models expects weaken before approaching land.#SAP #KTCC #Pondy Rains will commence from Late night/Early morning with strong gust. #ChennaiRains.

Good Convergence & Divergence looks the system remains healthy and fighting against Odds. SAP to Pondy Coast including #Chennai may get heavy rains from monday-Tuesday as the system approaches near to chennai coast.Winds will reach max45kmh. Video update 👉https://bit.ly/3UVdy00
à®®ேலுà®®் விவரங்களுக்கு
வீடியோ அப்டேட் 👉https://bit.ly/3UVdy00
Blog :

#94B காà®±்றழுத்த தாà®´்வு நிலைக்குத் தீவிரமடைந்து, à®®ேà®±்கு வடமேà®±்கு திசையில் வட தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கியது. கிழக்கில் கற்à®±ு à®®ுà®±ிவு காணப்படுகிறது மற்à®±ுà®®் à®®ேà®±்கு வடமேà®±்கு திசையில் லுà®®் அடர்த்தியான CDO வகை மழை à®®ேகங்கள் காணப்படுகின்றன. வானிலை à®®ாதிà®°ிகள் நிலத்தை நெà®°ுà®™்குà®®் à®®ுன் பலவீனமடையுà®®் என்à®±ு எதிà®°்பாà®°்க்கிறது.#SAP #KTCC #Pondy மழை பலத்த காà®±்à®±ுடன் இன்à®±ு இரவு /நாளை காலை தொடங்குà®®் என எதிà®°்பாà®°்க்கப்படுகிறது #சென்னைமழை.
Convergence & Divergence à®…à®®ைப்பு ஆரோக்கியமாக உள்ளது இந்த à®…à®®ைப்புகளால் #94B எதிà®°ாக போà®°ாடுகிறது.. இந்த à®…à®®ைப்பு சென்னை கடற்கரையை நெà®°ுà®™்கி வருவதால் #சென்னை உட்பட #பாண்டி கடற்கரை வரை பலத்த மழை பெய்யக்கூடுà®®். காà®±்à®±ு அதிகபட்சமாக 45 கி.à®®ீ. à®®ேலுà®®் இந்தமழை டேலிடமாவட்டங்கள் வரை பதிவாகுà®®்.
23à®®் தேதி à®®ுதல் உட்புà®± தமிழகம் தென் தமிழகத்தில் நல்ல மழை பதிவாகுà®®்.
à®®ேலுà®®் விவரங்களுக்கு
வீடியோ அப்டேட் 👉https://bit.ly/3UVdy00



Post a Comment

0 Comments
Post a Comment (0)

Made with Love by

Nikk-UI Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is…